ஊடகத்துறையையும் அத்தியாவசிய சேவையாக கருத வேண்டும்: சுப்பிரமணியம் தியாகு

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Government Sri Lanka Fuel Crisis
By Thirumal Jul 04, 2022 01:15 PM GMT
Report

ஊடகத்துறையையும் அத்தியாவசிய சேவையாக கருதி ஊடகவியலாளர்களுக்கும் எரிபொருட்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுப்பிரமணியம் தியாகு கோரிக்கை முன்வைத்துள்ளார்.

ஹட்டனில் இன்று(04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊடகத்துறை

அவர் மேலும் தெரிவித்ததாவது,“நாட்டில் இன்று எல்லா இடங்களிலும் போராட்டங்கள் மக்கள் தங்களுடைய பிரச்சினைகளை வீதிக்கு வந்து போராட்டங்களை நடத்தியே அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றார்கள்.

ஊடகத்துறையையும் அத்தியாவசிய சேவையாக கருத வேண்டும்: சுப்பிரமணியம் தியாகு | Media Considered Essential Service

இதனை சரியான தரப்பினரிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது ஊடகங்களே.ஆனால் ஊடகவியலாளர்கள் எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்கு எந்தவிதமான திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை.

இன்று நாட்டில் அநேகமான சேவைகளை அரசாங்கம் அத்தியாவசிய தேவைகளாக கருதுகின்றது. ஆனால் ஊடகத்துறையை அத்தியாவசிய தேவையாக கருதுகின்றதா?என்ற கேள்வி எமக்கு எழுகின்றது.

ஊடகத்துறையையும் அத்தியாவசிய சேவையாக கருத வேண்டும்: சுப்பிரமணியம் தியாகு | Media Considered Essential Service

ஊடகவியலாளர்கள் பல மணித்தியாலங்களாக அல்லது பல நாட்களாக வரிசைகளில் நின்று எரிபொருட்களை பெற்றுக்கொள்ள முடியாது. அதற்கு காரணம் அவர்கள் களத்திற்கு சென்று மக்களுடைய பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரவேண்டிய பொறுப்பு உள்ளது.

எனவே அவர்கள் ஒரே இடத்தில் இருந்து கொண்டு அதனை செய்ய முடியாது. அவர்கள் தங்களுடைய கடமைகளை சரியாக செய்ய வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக அவர்களுக்கு எரிபொருட்களை பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசாஙத்தின் கடமையாகும்.

எரிபொருள் விநியோகம்

ஊடகத்துறையையும் அத்தியாவசிய சேவையாக கருத வேண்டும்: சுப்பிரமணியம் தியாகு | Media Considered Essential Service

இதனை மிகவும் இலகுவான முறையில் நடைமுறைபடுத்த முடியும். ஏனெனில் அரசாங்கத்தின் தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையின் ஊடாக இவர்களுக்கான எரிபொருட்களை மிகவும் இலகுவான முறையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க முடியும்.

குறிப்பாக இன்று பிரதேச ஊடகவியலாளர்கள் காலையில் எழுந்தவுடன் அவர்களுக்கு இருக்கின்ற பிரச்சினை இன்றைய நாளுக்கான செய்திகளை எவ்வாறு தலைமையகத்திற்கு அனுப்புவது. சம்பங்கள் நடைபெறுகின்ற இடத்திற்கு எவ்வாறு செல்வது.அது மட்டுமல்லாமல் காரியாலயங்களில் கடமையில் இருக்கின்றவர்கள் தங்களுக்கான முறையான போக்குவரத்து இன்மை காரணமாக பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு ஊடகத்துறையையும் அத்தியாவசிய தேவையாக கருதி அவர்களுக்கான எரிபொருட்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
நன்றி நவிலல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US