கிளிநொச்சி-யூனியன் குளம் பகுதியில் இயந்திர நாற்று நடுகை
Kilinochchi
Northern Province of Sri Lanka
By Thevanthan
நவீன விவசாய நடவடிக்கைகளை ஊக்குவித்து விவசாயிகள் உச்ச பயனை அடையும் செயற்பாடுகளில் ஒன்றான இயந்திர நாற்று நடுகை யூனியன் குளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி பிரதி மாகாண விவசாயத்திணைக்களத்தினால் இன்றைய தினம்(13) இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதிக்கு பொறுப்பான விவசாய போதனாசிரியர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் வி.சோதிலட்சுமி கலந்து கொண்டார்.
இயந்திர நாற்று நடுகை
இந்த நிகழ்வில் பாடவிதான உத்தியோகத்தர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

குறித்த பகுதியில் 40ஏக்கர் வரை இயந்திர நாற்று நடுகை மூலம் செய்கை மேற்கொள்வதற்கு விவசாயிகள் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 58 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம்..! 9 மணி நேரம் முன்
பூசத்தில் சுக்கிரன் பெயர்ச்சி - ஜாக்பாட் அடிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இருக்கா? Manithan
இந்தியப் பங்குச்சந்தையை உலுக்கிய ரூ 15 லட்சம் கோடி மோசடி: சிக்கிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் News Lankasri
சோழன்-நிலா திருமணம், படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான சூப்பர் வீடியோ... அய்யனார் துணை சீரியல் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US