கொழும்பில் நடைபெறும் மே தினப் பேரணிகள்
சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு கொழும்பில் பல்வேறு பகுதிகளில் மே தினப் பேரணிகளும் கூட்டங்களும் நடாத்தப்பட்டு வருகின்றன.
குறித்த பேரணிகள் பல்வேறு அரசியல் கட்சிகளாலும் நிறுவனங்களாலும் நடாத்தப்படும் நிலையில், இதில் மக்கள் பலரும் பங்குபற்றி வருகின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தி
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மே தினப் பேரணி கொழும்பு - குணசிங்கபுர மைதானத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பு - குணசிங்கபுர மைதானத்தில் இருந்து கொழும்பு - செத்தம் வீதிக்கு பேரணியாக சென்று அங்கு பிரதான மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளது.
குறித்த பேரணியில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டுள்ளனர்.
பொலிஸ் பாதுகாப்பு
இந்நிலையில், இந்த பேரணி நடக்கும் இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri