முதலாளிகளின் முகவர்களே எதிரணிகள்! ஆளுங்கட்சி எம்.பி. கடுமையாக சாடல்

Sri Lanka Upcountry People National People's Power - NPP NPP Government
By Rakesh May 01, 2026 11:11 AM GMT
Report

மலையக மக்களுக்கு நிச்சயம் காணி உரிமை பெற்றுக்கொடுக்கப்படும். அதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கையை தேசிய மக்கள் சக்தி அரசு ஆரம்பித்துள்ளது என்று ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.

நுவரெலியாவில் நடைபெறும் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

நாடளாவிய ரீதியில் தேசிய மக்கள் சக்தியின் மே தின ஊர்வலம்..! அமைச்சர் உட்பட பல அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

நாடளாவிய ரீதியில் தேசிய மக்கள் சக்தியின் மே தின ஊர்வலம்..! அமைச்சர் உட்பட பல அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

ஆரம்பக்கட்ட நடவடிக்கை

“உலகத் தொழிலாளர் தினத்தை எதிரணிகள் மறந்துள்ளன. ஏனெனில் உலக முதலாளிகளின் முகவர்களாகவே அவை செயல்பட்டுவருகின்றன.

மலையக மக்களுக்குரிய உரிமைகள் கடந்த காலங்களில் மறுக்கப்பட்டன. காணி, வீடு மற்றும் சம்பள உரிமைகள் மறுக்கப்பட்டன. தலைமைகள் எனக் கூறிக்கொண்டோர் எமது மக்களை ஏமாற்றினர்.

முதலாளிகளின் முகவர்களே எதிரணிகள்! ஆளுங்கட்சி எம்.பி. கடுமையாக சாடல் | May Day

எனினும், எமது ஆட்சியில் அதற்கு இடமில்லை. மலையக மக்களுக்கு காணி, வீட்டு உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கத் தயாராக இருக்கின்றோம்.

ஹட்டன் பிரகடனத்தில் இதற்குரிய உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. இதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு போராட்டமின்றியே கடந்த முறை சம்பள உயர்வை நாம் பெற்றுக்கொடுத்தோம்.

எதிர்காலத்திலும் சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். மலையக மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுப்பதற்குரிய காலப்பகுதியே இது"  என குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பாக இருக்கவும்..! இன்றிரவு 11மணி வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பாதுகாப்பாக இருக்கவும்..! இன்றிரவு 11மணி வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US