வரலாறு காணாத ஒரு பொதுக்கூட்டம்.. சீமான் தலைமையில் இடம்பெற்ற மே 18 தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம்
2009ஆம் ஆண்டு யுத்தத்தில் உயிர்நீத்த ஈழத்தமிழர்களை நினைவுகூரும் வகையில் இந்தியாவின் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் பொதுக்கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
இக்கூட்டமானது, இந்தியா - கோவை மாவட்டத்தில் மே 18 தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் என்ற பெயரில் நடத்தப்பட்டது.
இதன்போது, வரலாறு காணாத அளவில் மக்கள் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
மேலும் கூட்டத்தில் உரையாற்றிய சீமான், " முள்ளிவாய்க்காலில் முடங்கி போனார்கள் எமது மக்கள். உலகாண்ட பேரினத்தின் மக்கள், ஊரெல்லாம் ஓடி ஒளிந்து திரிந்தது இந்நாளில் தான்.
உலகில் சிறிய தொகை கொண்ட மக்கள் எல்லாம் சுதந்திரம் பெற்று வாழும் போது, உலகில் 13 கோடி கொண்ட தமிழ் பேரின மக்கள் மாத்திரம் ஏன் சுதந்திரம் பெற்று பெருமையாக வாழக் கூடாது” என கேள்வி எழுப்பினார்.
குறித்த கூட்டத்தில் அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam
