வடக்கில் ஆபத்தான முறையில் நடந்த மோட்டார் சைக்கிள் பேரணி.. பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

Sri Lanka Police Mullaitivu May Day
By Sajithra May 23, 2026 10:22 AM GMT
Report

கடந்த 18ஆம் திகதி, போக்குவரத்து விதிகளை மீறி, அபாயகரமான முறையில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்திய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 ஆம் திகதி தமிழ் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டு வந்த நிலையில் வடக்கு மாகாணத்தில் குறித்த மோட்டார் சைக்கிள் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு விஸ்வமடு சந்தியில் ஒன்றுகூடிய குழுவினர், தலைக்கவசம் (Helmet) அணியாமலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலும் முல்லைத்தீவு வீதி ஊடாக வெல்லமுள்ளிவாய்க்கால் நோக்கி மோட்டார் சைக்கிள்களில் பயணித்துள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பணப்பைகள் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பணப்பைகள் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

பரவி வந்த காணொளிகள்.. 

இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், குறித்த பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை விரிவாக ஆய்வு செய்துள்ளனர்.

வடக்கில் ஆபத்தான முறையில் நடந்த மோட்டார் சைக்கிள் பேரணி.. பொலிஸார் அதிரடி நடவடிக்கை! | May 18 Bike Riders In North Illeagal Ride Arrested

எனினும், மோட்டார் சைக்கிள்களின் பதிவு எண்களைக் கண்டறிவதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, விசாரணைகளுக்குக் கூடுதல் காலம் தேவைப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய, அடையாளம் காணப்பட்ட மோட்டார் சைக்கிள் இலக்கத் தகட்டின் அடிப்படையில் கிளிநொச்சி, கேரக்கன்காடு பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் உரிமையாளரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதுடன், தீவிர தேடுதலின் பின்னர் இன்று காலை முல்லைத்தீவு பொலிஸாரால் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கில் ஆபத்தான முறையில் நடந்த மோட்டார் சைக்கிள் பேரணி.. பொலிஸார் அதிரடி நடவடிக்கை! | May 18 Bike Riders In North Illeagal Ride Arrested

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அபாயகரமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர்.

அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து பாதுகாப்புப் படையினரால் உத்தியோகபூர்வ விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இலங்கையின் எந்தப் பகுதியிலும் இனம், மதம் அல்லது அந்தஸ்து பாராது, சட்டங்கள் அனைவருக்கும் சமமாக நடைமுறைபடுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர்கள்

சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர்கள்

தனித்துவத்தைப் பேணியே தமிழரசுக் கட்சி செயற்படும்.. கட்சியின் பொதுச்செயலாளர் விளக்கம்

தனித்துவத்தைப் பேணியே தமிழரசுக் கட்சி செயற்படும்.. கட்சியின் பொதுச்செயலாளர் விளக்கம்

You may like this.. 


மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US