யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல்

Jaffna University of Jaffna Maaveerar Naal
By Kajinthan Nov 27, 2024 11:28 PM GMT
Report

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்தப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் தூபியில் நேற்றையதினம் (27.11.2024) அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

மேஜர் விநோதரனின் (பாலசுந்தரம் அஜந்தன்) தாயார் பாலசுந்தரம் பொதுச்சுடரை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து, ஏனையோர் ஈகைச் சுடர்களை ஏற்றி, மலர் தூவி உணர்வு ரீதியாக அஞ்சலி செலுத்தினர்.

கடும் வெள்ளத்திற்கு மத்தியிலும் மாவடிமுன்மாரியில் மாவீரர்களுக்கு செலுத்தப்பட்ட மரியாதை

கடும் வெள்ளத்திற்கு மத்தியிலும் மாவடிமுன்மாரியில் மாவீரர்களுக்கு செலுத்தப்பட்ட மரியாதை

மாவீரர்களின் உறவுகள்

இதில் மாவீரர்களின் உறவுகள், யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு நினைவேந்தலில் ஈடுபட்டனர். 

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல் | Maveerar Event In Jaffna University

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் தமிழர் தாயக பகுதிகள் எங்கும் உணர்வு பூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.  

மாவீரர்களுக்கு விழி நீரால் விளக்கேற்றிய கோப்பாய் துயிலுமில்லத்தில் திரண்ட உறவுகள்

மாவீரர்களுக்கு விழி நீரால் விளக்கேற்றிய கோப்பாய் துயிலுமில்லத்தில் திரண்ட உறவுகள்

அம்பாறை கஞ்சிகுடிச்சாற்றில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி

அம்பாறை கஞ்சிகுடிச்சாற்றில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US