பிரித்தானியாவில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு
மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு பிரித்தானியாவிலா உணர்வு எழுச்சிசயுடன் இடம்பெற்றது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியா கிளையின் ஏற்பாட்டில் ஒக்ஸ்போட்டில் அமைந்துள்ள உலக தமிழர் வரலாற்று மையத்தில் இடம்பெற்றது.
கௌரவிப்பு நிகழ்வு
மாவீரர் தினத்தினை முன்னிட்டு இந்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றதுடன், விடுதலை புலிகளின் பத்திரிக்கை ஆசிரியர் சு.ரவியின் பத்திரிகை படைப்புகளின் ஆவண நூல் அறிமுகமும் இதன்போது இடம்பெற்றது.

உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலாநிதி பிரபாகரன் படைத்துறை ஆய்வாளர் அவர்களின் உரை, அரசியல் பொருளாதார ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அறிமுக உரை என்பன இடம்பெற்றதுடன், 25 வருட காலத்திற்கு மேலாக விடுதலை புலிகளின் ஈழநாதம் பத்திரிகையில் கடமை ஆற்றிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஸ்ரீசாந்தினி சிவா அவர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது.
இதில் புலம்பெயர் தமிழின செயற்பாட்டாளர்கள் பலரும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.
கனடாவின் Most Wanted பட்டியலில் முதலிடம் - கோல்டி பிராரை பிடிக்க ரூ.1.6 கோடி பரிசு அறிவிப்பு News Lankasri
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி... Cineulagam