கிழக்கு பல்கலையில் மாவீரர் நினைவுதினத்தின் இரண்டாம் நாள் அனுஷ்டிப்பு (Photos)

Sri Lankan Tamils Eastern University of Sri Lanka Eastern Province
By Sheron Nov 22, 2023 02:20 PM GMT
Report

கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவு தினத்தின் இரண்டாம்நாள் அனுஷ்டிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த அனுஷ்டிப்பு இன்றையதினம் (22.11.2023) பல்கலைக்கழகத்தின் நினைவுதூபியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது அனுஷ்டிப்பில் கலந்துகொண்ட மாணவர்கள் விளக்கேற்றியதோடு அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.

கிளிநொச்சி

மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு இன்றைய தினமும் கிளிநொச்சி மாவட்டத்தின் சுண்டிக்குளம் சந்திப்பதில் இடம்பெற்றது.

இதன் போது, மாவீரர் பெற்றோர்கள் மங்கள வாத்திய இசையுடன் செங்கம்பளத்தில் வரவேற்கப்பட்டனர்.

தொடர்ந்து அஞ்சலிகள் இடம்பெற்றதுடன், மாவீரர் நினைவாக மரக்கன்றுகளும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.

செய்தி- எரிமலை

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US