மாத்தளையில் கோர விபத்து: இருவர் பலி - ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
Matara
Sri Lanka Police Investigation
Accident
By Dhayani
மாத்தளையிலிருந்து தம்புள்ளை நோக்கிச்சென்ற முச்சக்கரவண்டியொன்றும் தம்புள்ளையிலிருந்து வந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாவுல - அரங்கல பிரதேசத்தில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் பின்னர் முச்சக்கரவண்டி தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் விபரம்
விபத்து சம்பவம் தொடர்பில் காரின் சாரதியை நாவுல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த விபத்தில் ஜி.எம்.விமலரத்ன (வயது 65) மற்றும் ஹீனா கமகெதர சோமாவதி (வயது 76) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US