மட்டக்களப்பில் விவசாயிகளின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்
Batticaloa
Eastern Province
Rice Price
Protest
Sri Lankan Farmers
By Bavan
நெல்லுக்கான விலையை அதிகரிக்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் இன்றையதினம்(23.06.2026) பாரிய போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு - காந்திப்பூங்காவிற்கு முன்பாக இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
பல முக்கிய கோரிக்கைகள் முன்வைப்பு
போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் நெல்லுக்கான நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
மேலும், நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக நெல் கொள்வனவு செய்யப்பட வேண்டும் எனவும், விவசாயத்திற்கு தேவையான இரசாயனங்கள் நியாயமான விலையில் கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன், அரிசி இறக்குமதியை உடனடியாக நிறுத்தக் கோரியும் வலியுறுத்தி அவர்கள் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டனர்.



சர்வதேச சட்டங்களைப் பின்பற்ற இலங்கை எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படும்! அமைச்சர் விஜித ஹேரத் உறுதி
ஐ.எம்.எவ். நிபந்தனைகளுக்கு மாத்திரம் அடிபணியாதீர்கள்! அறிவுசார் சமூகத்தை வற் வரி அழிக்கின்றது என்றும் சாடல்
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Ramji Swamigal
4.7 246 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US