கிளிநொச்சி பளையில் பெருமளவு வெடிப்பொருட்கள் மீட்பு (Photos)
Sri Lanka Army
Kilinochchi
By Suliyan
கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவு புதுக்காட்டு பகுதியில் பெருமளவு வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக இன்று (22.08.2023) இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

தென்னை பயிர்ச் செய்கை சபைக்கு அருகில் உள்ள கிணற்றிலிருந்தே இந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்
RPG AP - 48, RPG AT- 12, 24, 60mm Para-11, M75-11, SFG87 - 4,Tape82
-3, போன்ற வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது.






Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஐரோப்பாவுக்கு கடும் பின்னடைவு... மிகப்பெரிய திட்டமொன்றைக் கைவிட்ட ஜேர்மனியும் பிரான்சும் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US