கொழும்பின் புறநகர் பகுதியில் பாரிய தீ விபத்து - உயிருக்கு போராடும் 12 பேர்
police
colombo
fire
people
By Vethu
கொழும்பின் புறநகர் பகுதியான கிரிபத்கொடை நகரிலுள்ள நான்கு மாடிக் கட்டடமொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த கட்டடத்தொகுதிக்குள் சிக்கியுள்ள சிறுவர்கள் உட்பட 12 பேரை மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு படையனர் போராடி வருகின்றனர்.
தீ பற்றியமைக்கான உடனடி காரணங்கள் எவையும் வெளியாகவில்லை. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US