தொடருந்தில் சுற்றுலா பயணிகளுக்கு மசாஜ்! சர்ச்சையை ஏற்படுத்திய காணொளி

Sri Lanka Tourism Sri Lanka Railways
By Sajithra Jan 17, 2025 02:07 PM GMT
Report

இலங்கையின் பணியாளர் குழு ஒன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மசாஜ் சிகிச்சை செய்வதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றமை முகம் சுழிக்கும் வகையில் உள்ளது என இலங்கை தொடருந்து பொது மேலாளர் ஜே.ஐ.டி. ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். 

இன்று (17.01.2025) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "ஒரு இலங்கையர் மற்றும் தொடருந்து துறையின் ஊழியர் என்ற முறையில், இந்த சம்பவத்தை நான் மிகவும் அவமானகரமானதாகக் கருதுகிறேன். 

யாழில் நகைக்கடைக்குள் நுழைந்த மர்மக் குழு: சிசிரிவி காணொளி தொடர்பில் புலனாய்வு பிரிவு விசாரணை

யாழில் நகைக்கடைக்குள் நுழைந்த மர்மக் குழு: சிசிரிவி காணொளி தொடர்பில் புலனாய்வு பிரிவு விசாரணை

சிறப்பு தொடருந்து 

மேலும், தனக்குக் கிடைத்த அறிக்கைகளின் அடிப்படையில், இந்த சம்பவம் இலங்கை தொடருந்து திணைக்களத்தால் இயக்கப்படும் வழக்கமான பயணிகள் தொடருந்தில் நடக்கவில்லை, மாறாக ஒரு தனியார் பயண நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட சிறப்பு தொடருந்தில் நடந்துள்ளது. 

தொடருந்தில் சுற்றுலா பயணிகளுக்கு மசாஜ்! சர்ச்சையை ஏற்படுத்திய காணொளி | Massage Service Offered To Tourists In Train Video

இந்த சம்பவம், கொழும்பு - பதுளைக்கான விசேட சுற்றுலா தொடருந்தான ஒடிஸி, உடரட மணிக்கே அல்லது பொடி மணிக்கே போன்ற வழக்கமான தொடருந்துகளில் நடக்கவில்லை.

சுற்றுலா தொடர்பான நடவடிக்கைகளுக்காக தனியார் நிறுவனங்கள் தொடருந்து திணைக்களத்தில் இருந்து தொடருந்துகளை வாடகைக்கு எடுக்க அனுமதிக்கப்படுகின்றன. இந்த குறிப்பிட்ட சம்பவம் அத்தகைய ஒரு நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட தொடருந்து ஒன்றில் தான் நடந்துள்ளது. 

தொடருந்தில் சுற்றுலா பயணிகளுக்கு மசாஜ்! சர்ச்சையை ஏற்படுத்திய காணொளி | Massage Service Offered To Tourists In Train Video

இந்த விடயத்தை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் சுற்றுலாத்துறை பொலிஸாருக்கும் அறிவிக்கப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் தடுக்க உடனடி நடவடிக்கை எடுப்போம்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பொறுப்பான தரப்பினரிடமிருந்து ஏற்படும் இழப்புக்களை நாங்கள் மீட்டெடுப்போம். கூடுதல் சட்ட நடவடிக்கைகளும் தொடரப்படும்" என குறிப்பிட்டுள்ளார். 

நாளைய தினத்திலும் பெரிய யுத்தம் வெடிக்கலாம்

நாளைய தினத்திலும் பெரிய யுத்தம் வெடிக்கலாம்

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பு

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US