அக்மீமன பகுதியில் சிலரின் கொடூரச் செயல்
Death
Investigation
Police
Akmeemana
By Benat
காலி - அக்மீமன பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஆண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் தல்கம்பொல பிரதேசத்தில் உள்ள வீதி ஒன்றில் இந்த கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீண்ட நாட்களாக ஏற்பட்டுவந்த தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் தற்போது பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் காலி, தல்கம்பொல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் எனவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்மீமன பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri
நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அண்ணன்-தம்பிகள்... அடுத்து எடுத்த முடிவு, அய்யனார் துணை எபிசோட் Cineulagam
கனடாவில் தீப்பற்றிய வீட்டுக்குள் சிக்கிய இளம்பெண்: அவரது கடைசி வார்த்தைகளை எண்ணிக் கலங்கும் குடும்பம் News Lankasri
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US