இந்தோனேஷியாவில் வெடித்து சிதறிய செமெரு எரிமலையில் சிக்கி பலர் பலி
Death
Indonesia
Volcano
Nature
By Dilshan
இந்தோனேஷியா, ஜாவா தீவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள செமெரு (Semeru) எரிமலை வெடித்ததில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுடன்,மேலும் ஏழு பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த எரிமலை பள்ளத்தின் வாயிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என புவியியல் ஆய்வு மையத்தின் தலைவர் எகோ புடி லெலோனோ கூறியுள்ளார்.
பல நூற்றுக்கணக்கான மக்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கும் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என லுமாஜாங் மாவட்டத் தலைவர் தோரிகுல் ஹக் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி........
சாம்பலும் புகையுமாக காட்சியளிக்கும் இந்தோனேஷியா - ஏற்பட்ட அனர்த்தம் (VIDEO)
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US