கோவிட் தொற்றிலிருந்து மேலும் பலர் குணமடைவு
Srilanka
Covid-19
By Kanamirtha
நாட்டில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள நிலையில், இன்று மேலும் 340 பேர் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து நாட்டில் இதுவரை கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 5 இலட்சத்து 13 ஆயிரத்து 880 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 542, 686 ஆகக் காணப்படுகின்றது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US