சுவிஸில் 40 உயிர்கள் பறிபோன கோர சம்பவம்.. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

Switzerland Fire Death World
By Sajithra Jan 01, 2026 07:14 PM GMT
Report

சுவிட்ஸர்லாந்தில், புத்தாண்டு விழாவின் போது உல்லாச விடுதி ஒன்றில் ஏற்பட்ட சம்பவமானது ஒரு மிகப் பெரிய தீ விபத்து என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக குறித்த சம்பவம், ஒரு பாரிய வெடிப்பு எனவும் தாக்குதல் எனவும் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்நாட்டின் அதிகாரப் பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதன்படி, இந்த கோர விபத்தானது, Conflagration என விபரிக்கப்படும் ஒரு பாரிய தீயினால் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த சோகம்! அவசரகால நிலை அறிவிக்க முடிவு..

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த சோகம்! அவசரகால நிலை அறிவிக்க முடிவு..

குழப்பத்தில் அதிகாரிகள் 

மேலும், Conflagration என்பது, அதிக சேதத்தை விளைவிக்கும் பெரும் தீவிபத்து என வெலெய்ஸ் கென்டன் சபாநாயகர் பீட்ரைஸ் பில்லவுட் குறிப்பிட்டுள்ளார். 

சுவிஸில் 40 உயிர்கள் பறிபோன கோர சம்பவம்.. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு | Many Killed Swiss Ski Resort Fire On New Year Day

தீப்பொறிகள் பொருத்தப்பட்ட ஷாம்பெயின் போத்தல்களால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் சரியான காரணத்தை வெளியிட நேரம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையிலேயே தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ள அதேவேளை, சம்பவம் குறித்து மேலும் பல தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன. 

அதற்கமைய, விபத்து ஏற்பட்ட போது, அங்கிருந்தவர்களின் சரியான எண்ணிக்கையை அறிய முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த உல்லாச விடுதியின் மனித கொள்ளளவு தொடர்பில் இதுவரை அறிய முடியவில்லை எனவும், தற்போதைய நிலவரப்படி 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் 115 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையை உலுக்கிய சோகம் - பெண்கள் உட்பட மூன்று பேர் கொலை

இலங்கையை உலுக்கிய சோகம் - பெண்கள் உட்பட மூன்று பேர் கொலை

தமிழர் பகுதியில் பரப்பப்படும் பௌத்த சின்னங்கள்:முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

தமிழர் பகுதியில் பரப்பப்படும் பௌத்த சின்னங்கள்:முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US