மகாராணியின் இறுதி ஊர்வலத்தில் பலர் மயங்கி சரிவு - செய்திகளின் தொகுப்பு (Videos)
London
Queen Elizabeth II
Death
By Sachi
மகாராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தில் இராணுவ வீரர்கள், அரண்மனை ஊழியர்கள் என பலர் மயக்கமடைந்து சரிந்து விழுந்துள்ளனர்.
ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கின் போது இராணுவ வீரர் ஒருவர், பொலிஸ் அதிகாரி மற்றும் பக்கிங்ஹாம் அரண்மனையின் பணியாளர்கள் என அனைவரும் சரிந்து விழுந்துள்ளனர்.
மயக்கமடைந்தவர்களை சம்பவ இடத்திலிருந்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதேவேளை வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் ராணியின் உடல் வைக்கப்பட்ட பேழையை கண்காணிக்கும் போது காவலாளி மயக்கமடைந்து விழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்: ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள்: யார் இந்த ரஹீம்? News Lankasri
ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாடு மையம் மீது தாக்குதல்: போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்க படைகள் News Lankasri
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US