பரபரப்பான கட்டத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு! அடுத்துவரும் நாட்களில் வெளிவரவுள்ள பல உண்மைகள்

Sri Lanka Bomb Blast Government Of Sri Lanka High Court of Sri Lanka
By Vethu Aug 18, 2026 05:37 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 25 சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கின், தற்காப்புத் தரப்பு சாட்சிகளை விசாரிக்கும் நடவடிக்கை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

அரசாங்கத் தரப்பு சாட்சிகளை விசாரிக்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளது.

அரசாங்கத் தரப்பு வலுவான வழக்கினை சமர்ப்பித்துள்ளதாக தீர்மானித்த நீதிபதிகள் குழாம், தற்காப்புத் தரப்பு தமது நிலையை முன்வைக்குமாறு உத்தரவிட்டது.

மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாமே இந்த அறிவிப்பை வெளியிட்டது. குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 200 பிரிவின் கீழ் தற்காப்புத் தரப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறுக்கு விசாரணை

இந்த சந்தர்ப்பத்தில், பிரதிவாதிகள் சாட்சிக் கூண்டில் ஏறி குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சாட்சியமளிக்க, பிரதிவாதி கூண்டில் இருந்தவாறு அறிக்கை ஒன்றை வெளியிட, சாட்சிகளை அழைக்க அல்லது மௌனமாக இருக்க சந்தர்ப்பம் உள்ளது.

பரபரப்பான கட்டத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு! அடுத்துவரும் நாட்களில் வெளிவரவுள்ள பல உண்மைகள் | Many Details About Easter Attack Case Coming Soon

அதற்கமைய, தற்போது இவவழக்கில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள 24 பேரில், சட்டத்தரணி பிரதிநிதித்துவம் அற்ற சந்தேகநபரான 6 ஆம் இலக்க பிரதிவாதியான ரிஸ்கான் மௌனமாக இருக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய 23 பிரதிவாதிகளும் பிரதிவாதி கூண்டில் இருந்தவாறு அறிக்கை வெளியிடவுள்ளனர்.

தற்காப்புத் தரப்பு வழக்கு

பிரதிவாதிகள் சாட்சிக் கூண்டில் இருந்து சாட்சியமளிக்காத சந்தர்ப்பத்தில், அவர்களது கூற்றுகள் தொடர்பில் அரசாங்கத் தரப்பு குறுக்கு விசாரணை செய்யும் வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பரபரப்பான கட்டத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு! அடுத்துவரும் நாட்களில் வெளிவரவுள்ள பல உண்மைகள் | Many Details About Easter Attack Case Coming Soon

எனினும், சாட்சியச் சட்டத்தின் 165 ஆம் பிரிவின் கீழ் நீதிமன்றம் சில தெளிவுபடுத்தல்களைப் பெற்றுக்கொள்வதற்காகக் குற்றவாளிகளிடம் கேள்விகளை எழுப்பும் அதிகாரம் உள்ளது. அத்துடன், சில பிரதிவாதிகள் தமக்கு சாதகமாக சாட்சிகளை முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

தற்காப்புத் தரப்பு வழக்கு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் சாட்சிகளை முன்வைக்கும் குற்றவாளிகள் தமது சாட்சிகளின் பட்டியலை நீதிமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும்.

சினிமா பாணியில் தப்பிக்க முயற்சித்த ஷிரான் பாஷிக்: திடுக்கிடும் பின்னணித் தகவல்கள்!

சினிமா பாணியில் தப்பிக்க முயற்சித்த ஷிரான் பாஷிக்: திடுக்கிடும் பின்னணித் தகவல்கள்!

கொழும்பில் கஞ்சிபானி இம்ரானின் உறவினர் சுட்டுகொலை - பின்னணியில் சிக்கியப் பெண்

கொழும்பில் கஞ்சிபானி இம்ரானின் உறவினர் சுட்டுகொலை - பின்னணியில் சிக்கியப் பெண்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US