மன்னார் அட்டை கடற்றொழிலாளர்களுக்கு அறிமுகமாக்கப்பட்ட புதிய சட்டம்

Mannar Sri Lanka Sri Lanka Fisherman
By Ashik Oct 18, 2023 05:31 PM GMT
Report

மன்னார் மாவட்டத்தில் உள்ள அட்டை தொழில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் ஒரு முறை தொழிலுக்கு சென்றால் 150 அட்டைகளை மாத்திரமே எண்ணிப் பிடிக்க வேண்டும் என்ற புதிய சட்டம் ஒன்றை மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு கடிதம் மூலம் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் செயலாளர் நாயகம் கஹவத்த அறிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் அரசாங்கமும் கடற்றொழில் அமைச்சும் அட்டை வளர்ப்பு, அட்டை ஏற்றுமதி, அட்டை பிடி, உட்பட அட்டை உற்பத்தியுடன் தொடர்பு பட்ட கடற்றொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகள், மானியங்களை வழங்கி வருகின்ற நிலையில் மன்னார் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் புதிய சட்டத்தை நடை முறைப்படுத்துமாறு கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

இலங்கை - இந்திய கப்பலில் தங்கம் கடத்தல்....!காங்கேசன்துறையில் இரண்டு மணிநேர சோதனை

இலங்கை - இந்திய கப்பலில் தங்கம் கடத்தல்....!காங்கேசன்துறையில் இரண்டு மணிநேர சோதனை


நீரியல் வள திணைக்களத்திற்கு கடிதம்

மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை கடிதத்தின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் அட்டை பிடிப்பதற்கான அனுமதி பத்திரத்துடன் கடற்றொழிலுக்கு செல்லும் கடற்றொழிலாளர் ஒருவர் அதிகபட்சமாக 150 அட்டைகளை மாத்திரமே பிடிக்க முடியும் எனவும் scuba diving க்கான அனுமதி பத்திரம் வைத்திருக்கும் கடற்றொழிலாளர் 250 அட்டைகளை மாத்திரமே பிடிக்க முடியும் எனவும் குறித்த விடயத்தை நடைமுறைப்படுத்துமாறு குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மன்னார் அட்டை கடற்றொழிலாளர்களுக்கு அறிமுகமாக்கப்பட்ட புதிய சட்டம் | Mannar Fishermen J Kahwatta

அதே நேரம் அட்டை பிடி அனுமதியை முன்னதாகவே பெற்ற அனைவரது அனுமதி பத்திரத்தையும் இரத்து செய்யுமாறும் தன்னால் அனுப்பப்பட்ட புதிய நிபந்தனைகளின் அடிப்படையில் அனைவருக்கு மீள் அனுமதி பத்திரம் வழங்குமாறு பணித்துள்ளார்.

குறித்த கடிதம் வெறுமனே இலங்கை கடற்படை தலைமையகம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்படை தலைமையகத்துக்கு மாத்திரமே பிரதி யிடப்பட்டுள்ள நிலையில் கடற்றொழிலாளர்கள் பல்வேறு ஆதங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

புதிய சட்டம் 

புதிய சட்டம் கடற்றொழில் நீரியல் வள அமைச்சருக்கு கூட தெரியாத நிலையே காணப்படுகிறது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது இந்த கடிதத்தில் உண்மை தன்மை இல்லை என்றும் இவை சில ஊடகங்களால் திட்டமிடப்பட்டு பரப்பப்படும் பிரசாரம் எனவும் இது தொடர்பில் தான் பரிசீலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மன்னார் அட்டை கடற்றொழிலாளர்களுக்கு அறிமுகமாக்கப்பட்ட புதிய சட்டம் | Mannar Fishermen J Kahwatta

அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்த நிலையில் மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் நேற்றைய தினம் புதிய நிபந்தனைகளின் அடிப்படையில் அனைவரும் செயல்படும் முகமாக புதிய அனுமதி பத்திரங்களை பெறுமாறு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் இன்றைய தினம்(18.10.2023) செளத்பார் பகுதியில் அட்டை பிடிப்பதற்கு முன்னர் வழங்கப்பட்ட அனுமதி பத்திரத்துடன் சென்றவர்களுக்கு கடற்படை பல்வேறு அசெளகரியங்களை ஏற்படுத்தியுள்ளதாக கடற்றொழிளாலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

உலகை உறைய வைத்த காசா மருத்துவமனை தாக்குதல்....! இந்திய பிரதமர் மோடி கடும் கண்டனம்

உலகை உறைய வைத்த காசா மருத்துவமனை தாக்குதல்....! இந்திய பிரதமர் மோடி கடும் கண்டனம்

இஸ்ரேலின் திட்டம் மாறாவிட்டால் காத்திருக்கும் பெரும் ஆபத்து(video)

இஸ்ரேலின் திட்டம் மாறாவிட்டால் காத்திருக்கும் பெரும் ஆபத்து(video)

Gallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US