பிரான்ஸ் செல்ல முற்பட்ட முல்லைத்தீவு யுவதி விமான நிலையத்தில் கைது
Srilanka
France
Arrest
Mullaitivu
By Independent Writer
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்தில் இருந்து போலியான தகவல்களை சமர்ப்பித்து கட்டார் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட யுவதி ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குடிவரவு,குடியகல்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நேற்று அதிகாலை கட்டார் நோக்கி புறப்பட இருந்த விமானத்தில் பயணித்து கட்டாரில் இருந்து பிரான்ஸ் நோக்கி செல்லவுள்ள மாங்குளத்தினை சேர்ந்த 25 அகவையுடைய யுவதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் போது போலியான பி.சி.ஆர்.அறிக்கை உள்ளிட்ட
அனைத்து ஆவணங்களும் போலியாக தயாரிக்கப்பட்டு சென்ற யுவதியே இவ்வாறு
கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US