மங்கள சமரவீர ஒரு தேசபக்தர், ஒரு தலைவர் - அமெரிக்க தூதுவர்
இலங்கையின் முன்னாள் அமைச்சர் மங்களவின் மறைவிற்கு அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அந்த பதிவில்,
மங்கள சமரவீரவின் மறைவுக்கு அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இலங்கை மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் - ஒரு தேசபக்தர், மனிதாபிமானி மற்றும் ஒரு தலைவர்.
அமைதி மற்றும் ஜனநாயகத்திற்கான அவரது ஆர்வம் அணைக்க முடியாத ஒரு உத்வேகம் என குறிப்பிட்டுள்ளார்.
My deepest condolences to family, friends, and the Sri Lankan people on the passing of Mangala Samaraweera - a patriot, a humanitarian, and a leader. His passion for peace and democracy are an inspiration that shall not be extinguished.
— Ambassador Teplitz (@USAmbSLM) August 24, 2021

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
