சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த ஆணின் சடலம் மீட்பு
Sri Lanka Police
Death
By Rakesh
மஹாஓயா - தம்பதெனிய பிரதேசத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மஹாஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது இன்று அந்தப் பகுதியிலுள்ள காணியொன்றில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவராவார்.
இந்நிலையில் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹாஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஒருங்கிணைந்த அரசியல் இல்லாமல் தமிழ்நாடு எமக்காக ஒரு போதும் எழுச்சியுறாது! 19 நிமிடங்கள் முன்
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கனடாவில் மரம் வெட்டுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு 49,000 ரூபாய்: அதிர்ச்சியடைந்த இந்தியர் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US