யாழ்.அனலைதீவில் கிணற்றுக்குள் வாளை வீசிய இளைஞன் கைது!
Jaffna
Crime
Law and Order
By Theepan
ஊர்காவற்துறை- அனலைதீவு, ஆறாம் வட்டாரம் பகுதியில் இரண்டு வாள்களுடன் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் பொறுப்பதிகாரி இராமச்சந்திரன் உத்தியோகத்தர் மயூரன் தலைமையிலான குழு குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது 20 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரை கண்டவுடன் ஒரு வாளை கிணற்றுக்குள் வீசியதாகவும் அதனை அந்த இளைஞரை கொண்டு கிணற்றுக்குள் இறக்கி எடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
சந்தேக நபரை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் ஊடாக நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 71 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
தமிழ்நாடு, ஆந்திராவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல்... கர்நாடகாவில் ஜெயிலர் 2 எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US