18 மணிநேரம் கடலில் தத்தளித்த நபர்: கரம் கொடுத்த கடற்படை (Video)
Sri Lanka
Navy
Sea
Drowning
By Jenitha
இழுவை படகிலிருந்து கடலில் விழுந்து 18 மணி நேரத்திற்கும் மேலாக தத்தளித்த மீனவர் ஒருவரை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
தங்காலை கடற்பரப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
தங்காலை கடற்பரப்பில் நேற்று முன்தினம் பிற்பகல் கடலில் விழுந்த மீனவர், நேற்று காலை 8.00 மணியளவில் மீட்கப்பட்டு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அகிலம் போற்றும் பாரதம், விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் மகாபாரதம்... வெளிவந்த விவரம் Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US