யாழில் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு : பொலிஸாரின் நடவடிக்கை
Sri Lanka Police
Jaffna
Crime
By Theepan
யாழ்ப்பாணம் (Jaffna) - ஆவரங்கால் சிவன் கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, நேற்றிரவு (26.05.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர், ஆவரங்கால் சிவன் கோவிலில் திருடிவிட்டு மற்றொரு கோவிலிலும் திருட முற்பட்ட போதே அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
இந்நிலையில், சந்தேக நபரிடமிருந்து, திருடப்பட்ட பணத்தினையும் சில பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், பொலிஸ் விசாரணைகளுக்கு பின்னர் சந்தேகநபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 12 மணி நேரம் முன்
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US