மானியமாக வழங்கப்பட்பட்ட 320 தென்னை மரங்களை விற்பனை செய்த நபர்.. எழுந்துள்ள குற்றச்சாட்டு

Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Thileepan May 29, 2026 03:12 AM GMT
Report

வடக்கு மாகாண தென்னை வலய திட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் 5 ஏக்கருக்கு மானியமாக வழங்கபட்பட்ட 320 தென்னை மரங்களை நபர் ஒருவர் விற்பனை செய்த சம்பவம் வவுனியா பம்பைமடு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

தற்போதைய அரசாங்கமானது தென்னை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் வடக்கில் தென்னை உற்பத்தி வலயத்தை உருவாக்க கடந்த வருடம் முதல் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக ஏக்கருக்கு 64 தென்னை மரங்கள் வீதம் அரச மானியமாக வழங்கப்படுவதுடன், அதற்கான பசளைகள், நீர் விநியோக நடவடிக்கைக்கான கொடுப்பனவுகள் என்பனவும் அரச நிதியில் மானியமாக வழங்கப்பட்டு வருகின்றது.

கோர விபத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண் பலி - வயிற்றிலுள்ள குழந்தையும் மரணம்

கோர விபத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண் பலி - வயிற்றிலுள்ள குழந்தையும் மரணம்

அதிகாரிகளின் அசமந்தப் போக்கு 

அந்தவகையில், வவுனியா மாவட்ட தென்னை அதிகார சபைக்குட்பட்ட பம்பைமடு கமநல அபிவிருத்தி பிரிவில் உள்ள செக்கட்டிப்புலவு பகுதியில் 5 ஏக்கர் காணி ஒன்றினை கொண்டிருந்த வெளிநாட்டில் இருந்து வந்திருந்த நபர் ஒருவர் மானியமாக தென்னை மரங்களை நடுவதற்கு விண்ணப்பித்து ஏக்கருக்கு 64 தென்னைகள் வீதம் 320 தென்னை மரங்களை பெற்றுள்ளார்.

மானியமாக வழங்கப்பட்பட்ட 320 தென்னை மரங்களை விற்பனை செய்த நபர்.. எழுந்துள்ள குற்றச்சாட்டு | Man Sells 320 Subsidy Coconuts In North Zone

குறித்த தென்னை மரங்களை அந்த காணியில் நடுகை செய்யாது 250 ரூபாய் வீதம் விற்பனை செய்து விட்டு அந்நபர் மீண்டும் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மானிய திட்டமானது கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் அவை தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்று வருகின்றது.

ஆனாலும், இவ்வாறான அரச மானியத் திட்டத்தில் 320 தென்னைகளை பெற்று அதனை 250 ரூபாய் வீதம் விற்பனை செய்தமை தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தாது இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், குறித்த பம்பைமடு பகுதிக்குட்பட்ட இடங்களில் வேறு சிலருக்கு வழங்கப்பட்ட மானிய தென்னைகள் நடப்பட்டு பல மாதங்கள் கடந்தும் அவர்களது தென்னை நடுகையை அபிவிருத்தி உத்தியோகத்தர் சென்று பார்வையிட்டு சிபாரிசு செய்யாமையால் அவர்களுக்கான பசளை மற்றும் நீர் விநியோகப் கொடுப்பனவுகள் இதுவரை அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த மன்னார் மாவட்ட வீராங்கனை

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த மன்னார் மாவட்ட வீராங்கனை

தென்னிலங்கையில் கொல்லப்பட்டவர் யார்....! பொலிஸார் வெளியிட்ட தகவல்

தென்னிலங்கையில் கொல்லப்பட்டவர் யார்....! பொலிஸார் வெளியிட்ட தகவல்

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US