வயலுக்கு சென்று வீடு திரும்பாத கணவனை தேடி சென்ற மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி
Sri Lanka Police
Kilinochchi
Northern Province of Sri Lanka
By Independent Writer
Courtesy: Thevanathan
கிளிநொச்சி அக்கரையான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் முக்கம்பன் பகுதியில் வயலிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் நேற்றுமுன்தினம் வயலுக்கு சென்ற நிலையில், மறுநாளான நேற்று(25.01.2025) வரை திரும்பி வராததால், அவரின் மனைவி அவரை தேடி வயலுக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து, அவர் வயலில் இறந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். இறந்தவர் 38 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
இதனையடுத்து, இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரையான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US