கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட நபர்
Sri Lanka Police
Kalutara
Death
By Vethu
ஹொரண பொலிஸ் பிரிவின் மல்வானேகம பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் காயமடைந்த ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
போருவதண்ட பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் தனிப்பட்ட தகராறு காரணமாக, அயல்வீட்டவர் கூர்மையான ஆயுதத்தால் அவரைத் தாக்கியதால் உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
கொலையைச் செய்ததாகக் கூறப்படும் 32 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து ஹொரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US