நீதி அமைச்சர் தொடர்பில் சமூக ஊடகங்களில் போலி செய்திகளை வெளியிட்ட நபரொருவர் கைது
in connection with the Minister of Justice
By Independent Writer
சமூக ஊடகங்களில் போலி செய்திகளை பரப்பிய நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரை நேற்றையதினம் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.
குறித்த நபர் நீதி அமைச்சர் அலி சப்ரி தொடர்பான போலி செய்தியை ஒரு வானொலி நிலையத்தின் இலட்சினையை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US