இலங்கையில் ஆயுதமுனையில் கடத்தப்பட்ட மகனை காப்பாற்ற போராடிய தந்தை கொலை

Sri Lanka Police Ratnapura Kidnapping
By Vethu Oct 22, 2024 08:44 AM GMT
Report

இரத்தினபுரி, எஹலியகொட பிரதேசத்தில் இனந்தெரியாத ஆயுதக் குழுவினால் ஜீப்பில் கடத்திச் செல்லப்பட்ட தனது மகனைக் காப்பாற்ற முற்பட்ட தந்தை அதே ஜீப்பினால் மோதி கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆயுதம் தாங்கிய குழுவொன்றினால் கடத்தப்பட்ட மகனை எஹெலியகொட பின்னவல பகுதிக்கு அழைத்துச் சென்று வீதியில் மண்டியிட்டு கைவிலங்கிட்டு அசிட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தந்தைக்கும் குடும்பஸ்தர்களுக்கும் இடையில் அயலவர் குழுவுடன் சில காலமாக தகராறு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவிற்கு 3000 முறைப்பாடுகள் பதிவு!

இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவிற்கு 3000 முறைப்பாடுகள் பதிவு!

கடத்தல் கும்பல்

நேற்று முன்தினம் அதிகாலை எஹெலியாகொடவில் உள்ள வீட்டிற்கு 6 பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய குழுவொன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு வந்துள்ளனர்.

இலங்கையில் ஆயுதமுனையில் கடத்தப்பட்ட மகனை காப்பாற்ற போராடிய தந்தை கொலை | Man Dies While Trying To Save His Son

பின்னர் வீட்டில் இருந்த மகனை வலுக்கட்டாயமாக கடத்த முயன்றுள்ளார். இதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் 65 வயதுடைய தந்தை ஜீப்பில் தொங்கியபடி சென்றுள்ளார்.​​

கடத்தல்காரர்களின் ஜீப்பில் இருந்து கீழே தள்ளப்பட்ட தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் சிகிச்சையின் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அதேவேளை, ஆயுததாரிகளால் தாக்குதலுக்கு இலக்கான மகன் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

முல்லைத்தீவில் போதைப்பொருள் பாவனையினை தடுக்க அரச அதிபர் எடுத்த வியூகம்!

முல்லைத்தீவில் போதைப்பொருள் பாவனையினை தடுக்க அரச அதிபர் எடுத்த வியூகம்!

பழிவாங்கும் தாக்குதல்

இந்தக் குடும்பத்தை சேர்ந்தவர்களை பழிவாங்கும் நோக்கில், பணத்தைக் கொடுத்து இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் ஆயுதமுனையில் கடத்தப்பட்ட மகனை காப்பாற்ற போராடிய தந்தை கொலை | Man Dies While Trying To Save His Son

நேற்று வரை தாக்குதல் நடத்திய கும்பலை பொலிஸாரால் கைது செய்ய முடியவில்லை.

திருமணத்திற்கு புறம்பான உறவின் அடிப்படையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு குடும்பங்களுக்கு இடையில் சில காலமாக முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதோடு, ஒரு குடும்பத்தை சேர்ந்த குழுவினர் இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டுள்ளனர்.

சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்னவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, கிளிநொச்சி, சென்னை, India

18 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Wembley, United Kingdom

18 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இன்பர்சிட்டி, London, United Kingdom

17 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பேர்லின், Germany

26 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US