கிளிநொச்சியில் யாழ். தொடருந்து மோதியதில் முதியவர் ஒருவர் பலி
Sri Lanka Police
Jaffna
Kilinochchi
Accident
Train
By Sudaron
கிளிநொச்சியில் யாழ். தொடருந்துடன் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று(26.01.2026) இடம்பெற்றுள்ளது.
விபத்து
கிளிநொச்சி - பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதய நகர் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் முதியவர் ஒருவர் வீதியை கடக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது, அனுராதபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ். தொடருந்துடன் மோதுண்டு, முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர், ஆனந்தபுரத்தை சேர்ந்த 82 வயதுடைய சபாபதி என்பவர் என தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில், கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல் - தேவந்தன்
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US