யாழில் வெடிமருந்துகளுடன் ஒருவர் கைது
Sri Lanka Police
Jaffna
Northern Province of Sri Lanka
By DiasA
a year ago
யாழ்ப்பாணம் (Jaffna), சாட்டி கடற்கரை பகுதியில் வெடிமருந்துகளை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் வெடிபொருட்கள் காணப்படுவதாக, பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவல் ஒன்றின் படியே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 3 கிலோ 145 கிராம் வெடி மருந்துக்கள் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 20 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US