மக்களினால் நிராகரிக்கப்பட்ட தலைவர்கள் விலக வேண்டும்: அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகள்
மக்களினால் நிராகரிக்கப்பட்ட தலைவர்கள் விலக வேண்டுமென அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த துரதிஸ்டவசமான நிலைமையிலிருந்து நாட்டு மக்களை மீட்குமாறு ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் பல சந்தர்ப்பங்களில் கூறிய போதிலும் அதனை கண்டுகொள்ளவில்லை என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மக்களினால் நிராகரிக்கப்பட்ட தலைவர்கள்

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட உலபனே சுமங்கல தேரர் உள்ளிட்ட சிலர், இன்று அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்தனர். இதன் போது மக்களினால் நிராகரிக்கப்பட்ட தலைவர்கள் விலக வேண்டுமென அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மக்களின் நலனுக்காக நாடாளுமன்றின் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri