பூமியின் சுற்றுவட்டப்பாதையில் செயலிழந்த கோள்: ஐரோப்பிய விஞ்ஞானிகளின் நுட்ப செயல்
NASA
Satellites
World
By Sheron
ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் செயலிழந்த செயற்கைக்கோளை பூமியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து பாதுகாப்பாக சிதைத்துள்ளனர்.
எலோஸ் என்ற வானிலை செயற்கைக்கோள் பிரித்தானியாவில் உள்ள ஏர்பஸ் (Airbus) நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.

லேசர் வழிகாட்டுதல்
2018 ஆம் ஆண்டில், பூமியின் சுற்றுப்பாதையில் 320 கிலோ மீற்றர் தொலைவில் இருந்த இந்த செயற்கைக்கோள் 5 ஆண்டுகளுக்கு முன்பு செயலிழக்கப்பட்டது.
இந்த செயற்கைக்கோள் பாதுகாப்பற்ற நிலையில் பூமியில் விழவிருந்தது.
இந்நிலையில் லேசர் வழிகாட்டுதல் தொழில்நுட்பத்தின் மூலம் அட்லாண்டிக் பெருங்கடலில் வீழ்த்தியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 212 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US