களனி ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
Colombo
Sri Lanka Police Investigation
Western Province
By Aanadhi
களனி ஆற்றில் மிதந்து வந்த அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலத்தை கடுவலை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கடுவலை பாலத்துக்கு அருகில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் நான்கு நாட்களுக்கு முன்னதாக குறித்த நபர் கொலை செய்யப்பட்டு சடலம் ஆற்றில் வீசியெறியப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
சடலத்தை நீரில் மூழ்க வைப்பதற்காக காற்சட்டையொன்றுக்குள் கற்கள் நிரப்பப்பட்டு சடலத்துடன் கட்டிய நிலையில் ஆற்றில் வீசப்பட்டுள்ளது.

சடலம் மீட்கப்படும் போது கடுமையாக அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளதன் காரணமாக அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுவலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
125 நாட்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடல்! ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் பின்னணி என்ன? Manithan
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
எம்பாப்பேவின் பெனால்டி கோலால் தப்பிப் பிழைத்த பிரான்ஸ்: கடைசி வரை பயம் காட்டிய பராகுவே News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US