அரச தலைவரை வழிநடத்தும் புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும் : கர்தினால் மல்கம் ரஞ்சித்
Cardinal Malcolm Ranjith
Sri Lanka Government
By Kamal
இலங்கை மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை கொண்டு வரும் பரந்த அரசியல், பொருளாதார மற்றும் சட்ட சீர்திருத்தங்களுக்கு கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையின் 77வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் சிறப்பு வழிபாட்டின் போது கர்தினால் ரஞ்சித், இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
சட்டம் உருவாக்கப்பட வேண்டும்
புதிய அரசியலமைப்பு உருவாக்கம், இணைய பாதுகாப்பு யோசனை ரத்து, மற்றும் அதிகாரத்தையும் சலுகைகளையும் அனுபவிப்பதை விட, மக்களுக்கு சேவை செய்ய அரச தலைவரை வழிநடத்தும் புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
மற்றவர்களை அடக்கியாளவே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... இவங்ககிட்ட வம்பு வச்சிக்காதீங்க! Manithan
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US