மலேசியாவில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளான பொலிஸ் உலங்குவானூர்தி
மலேசியாவின் ஜோகூரில் உள்ள புலாய் ஆற்றில் பொலிஸ் உலங்குவானூர்தியொன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு மூத்த பொலிஸ் அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து காணொளி
மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமானி உட்பட ஐந்து பேரை மீட்டுள்ளனர்.
CAAM sahkan kemalangan helikopter polis jenis AS355 berhampiran Sungai Pulai di Gelang Patah, Johor pagi ini, lima mangsa selamat#BernamaNews pic.twitter.com/1fmolaTePU
— BERNAMA (@bernamadotcom) July 10, 2025
அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
இந்த சம்பவம் பயிற்சியின் போது நடந்ததாக மலேசிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
