உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தகூடிய காணொளி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் இன்றளவிலும் பேசப்பட்டுகொண்டுள்ள நிலையில் முக்கிய சாட்சியாக இருந்த அசாத் மௌலானா இந்த விசாரணையில் இருந்தால் விசாரணையின் அடுத்தகட்டத்தை நோக்கி செல்ல முடியும் என்ற கருத்தும் விசாரணை வலயங்களில் பேசப்படுகின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார, ஹரின் பெர்ணாண்டோ, அருட்தந்தை காமினி தொடர்பிலும் அசாத் மௌலானா காணொளியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இருக்ககூடிய மிக முக்கியமான ஆதாரமாக நான்தான் இருக்கின்றேன், என்னால் தான் இந்த விடயம் கசிந்ததா என்ற விடயம் சுரேஸ் சாலேயிடம் ஏற்பட்டுவிட்டது.
எனவே எனக்கு தெரியாமலே சுரேஸ் சாலே பிள்ளையானை அழைத்துள்ளார், வழமையாக பிள்யைான் புலனாய்வு அதிகாரிகளையோ அல்லது முக்கிய அரச அதிகாரிகளை சந்திப்பதாக இருந்தால் என்னூடாகதான் சந்திப்பார், ஆனால் வழமைக்கு மாறாக சுரேஸ் சாலேவை சந்திக்கின்றார், என்று அசாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பை பிள்ளையானின் வாகன சாரதி அமலன் அசாத்மௌலானாவிடம் குறிப்பிட்டுள்ளார்.
இந்தவிடயங்கள் தொடர்பான தகவல்களை தாங்கி வருகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..





அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam
