ரணில் பதவிக்கு வருவதற்கு முன் வழங்கப்பட்ட உத்தரவினால் ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல் - அரசியல் ஆய்வாளர் (VIDEO)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்பதற்கு முன்னர் திட்டமிடப்பட்டு தற்போது உளவுத்துறை நடவடிக்கைக்காக சீனக்கப்பல் இலங்கை நோக்கி விரைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர் யதீந்திரா தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பிலான சீனாவின் நடவடிக்கை தனது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என இந்தியா எண்ணும் பட்சத்தில் இலங்கை வரும் சீன கப்பல் தொடர்பில் இந்தியா கேள்விக்கேட்பது ஆச்சரியப்படக்கூடிய விடயம் அல்ல.
இருப்பினும்,இலங்கையின் வெளிவிவகார கொள்கையை பொறுத்தவரையில் இலங்கை எந்தளவு தனது நடுநிலையை பேணி பாதுகாக்கலாம் என்பது தென்னிலங்கை அரசியலில் தற்போது சவாலாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 7 மணி நேரம் முன்
ஹார்முஸ் நீரிணையில் புதிய சேவை கட்டணம்: நட்பு நாடுகளுக்கு சிறப்பு சலுகை வழங்கும் ஈரான் News Lankasri
ஜனநாயகன் திரைப்படத்தில் இத்தனை காட்சிகள் நீக்கப்படுகிறதா? வெளிவந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி Cineulagam
பிரித்தானியாவில் காணாமல் போன 2 இளைஞர்கள்: காரில் சடலமாக மீட்பு: பொலிஸார் வழங்கிய தகவல் News Lankasri