துறைமுகக் கட்டமைப்பு நெருக்கடி: வெனிசுலாவில் மசகு எண்ணெய் ஏற்றுமதியில் பெரும் தாமதம்

United States of America Crude Oil Prices Today Venezuela Crude Oil
By Amal Aug 21, 2026 02:40 PM GMT
Report

 வெனிசுலா நாட்டின் சீரழிந்த எண்ணெய் துறைமுக முனையங்கள் காரணமாக, அந்நாட்டின் மீளெழுச்சி பெற்றுவரும் மசகு எண்ணெய் ஏற்றுமதி கடுமையான பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளது.

பழமையான உட்கட்டமைப்புகள், மின்சாரத் தடை மற்றும் தரப் பிரச்சினைகள் காரணமாக கப்பல்களில் எண்ணெயை ஏற்றுவதற்கு சுமார் 30 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கப்பல் போக்குவரத்துத் தரவுகள் மற்றும் துறைசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்கட்டமைப்புச் சிக்கல்கள்

அமெரிக்காவுடனான உடன்படிக்கையைத் தொடர்ந்து வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதியை விரைவாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், இவ்வாறான உள்கட்டமைப்புச் சிக்கல்கள் பெரும் தடையாக உருவெடுத்துள்ளன.

மசகு எண்ணெய் உற்பத்தி உயர்வடைந்துள்ள போதிலும், துறைமுகங்களின் பலவீனமான நிலைமை காரணமாக அண்மைக்காலமாக நாளொன்றிற்கு 1.25 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் நிலவுகின்றது.

துறைமுகக் கட்டமைப்பு நெருக்கடி: வெனிசுலாவில் மசகு எண்ணெய் ஏற்றுமதியில் பெரும் தாமதம் | Major Delay In Venezuela S Lubricant Exports

குறிப்பாக, நாட்டின் ஏற்றுமதியில் 70 சதவீதத்தைக் கையாளும் ஹோசே துறைமுகப் பகுதியில் எண்ணெயைப் பெற்றுக்கொள்வதற்காக ஏராளமான கப்பல்கள் நங்கூரமிட்டு பல நாட்கள் காத்திருக்கின்றன.

ஏற்றுமதியை அதிகரிக்கத் திட்டம்

பழமையான உள்கட்டமைப்புகளைப் புதுப்பிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படாத நிலையில், ஏற்றுமதி அதிகரிக்கும் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் துறைமுகங்கள் திணறி வருகின்றன.

துறைமுகக் கட்டமைப்பு நெருக்கடி: வெனிசுலாவில் மசகு எண்ணெய் ஏற்றுமதியில் பெரும் தாமதம் | Major Delay In Venezuela S Lubricant Exports

அத்துடன், காத்துக்கிடக்கும் கப்பல்களுக்கான தாமதக் கட்டணங்கள் மற்றும் தரப் பிரச்சினைகள் தொடர்பில் பிணக்குகள் எழுந்துள்ளது.

இந்த நிலையில், துறைமுகங்களின் கட்டுப்பாட்டைத் தொடர்ந்து தங்கள் வசமே வைத்திருக்க அரசுக்குச் சொந்தமான பி.டி.வி.எஸ்.ஏ நிறுவனம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய ஆலய சம்பவம்! சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய ஆலய சம்பவம்! சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் அரசியலுக்கு வருகின்றாரா..

தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் அரசியலுக்கு வருகின்றாரா..


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening

மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US