தென்னாபிரிக்காவின் நாடாளுமன்றத்தில் பாரிய தீப்பரவல்- தீயணைப்பு பணிகள் தீவிரம் (Photos)
South africa
cape town
fire erupt
By Amal
தென்னாபிரிக்காவின் நாடாளுமன்றத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேப் டவுனில் அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து புகைமண்டலம் வெளியேறும் காட்சியை வெளிநாட்டு ஊடகங்கள் பதிவிட்டு வருகின்றன.
இதனையடுத்து தீயணைப்பு படையினர், தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்
எனினும் தீப்பரவலுக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.
தென்னாபிரிக்காவின் பேராயர் டெஸ்மன் டுடுவின் இறுதிக்கிரியைகள் நாடாளுமன்றத்துக்கு அருகில் இடம்பெற்ற சில மணித்தியாலங்களில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
கட்டிடத்தின் கூரைப்பகுதியிலேயே தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்



ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US