மைத்திரி தரப்பிடம் கோட்டாபய மன்றாட்டம் : செய்திகளின் தொகுப்பு (Video)
Srilanka Freedom Party
Meeting
Gotapaya Rajapaksa
Maithiri Pala Srisena
By Kanamirtha
பிரதி சபாநாயகர் மற்றும் பிரதித் தலைவர் பதவிகளிலிருந்து விலக வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றிரவு ஜனாதிபதி மாளிகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்தபோதே ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
எனினும் இரண்டு பதவிகளையும் இராஜினாமா செய்ய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US