அமைச்சர்களாக பதவி ஏற்றவர்கள் கட்சியில் அனுமதியை பெறவில்லை: மைத்திரி கவலை

Srilanka Freedom Party Maithripala Sirisena Sri Lankan political crisis Sri Lanka All Party Government
By Steephen Sep 10, 2022 09:06 AM GMT
Report

அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளவர்கள், அவற்றை பெற்றுக்கொள்வது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிடம் எவ்வித அனுமதியையும் பெறாமல் பெற்றுக்கொண்டுள்ளதாக அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றையில் தெரிவித்துள்ளார்.

சர்வக்கட்சி அல்லது இடைக்கால அரசாங்கத்தில் இணைவதாகவே தீர்மானித்திருந்தோம்

அமைச்சர்களாக பதவி ஏற்றவர்கள் கட்சியில் அனுமதியை பெறவில்லை: மைத்திரி கவலை | Maithiri Worries Those Took Office As Ministers

சர்வக்கட்சி அரசாங்கம் அல்லது இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுமாயின் மாத்திரம் அரசாங்கத்தில் பதவிகளை பெற்றுக்கொண்டு ஆதரவளிப்பது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்து இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த தீர்மானத்திற்கு எதிராக அரசாங்கத்தில் அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டுள்ளமையை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தமது தனிப்பட்ட இலாப எதிர்ப்பர்ப்புகளை முன்னிலைப்படுத்தி அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டமை குறித்து கவலையடைக்கின்றேன்.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல் மக்களை ஏமாற்றும் நடவடிக்கை

அமைச்சர்களாக பதவி ஏற்றவர்கள் கட்சியில் அனுமதியை பெறவில்லை: மைத்திரி கவலை | Maithiri Worries Those Took Office As Ministers

இது அருவருக்கத்தக்கது. நாட்டு மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள பட்டினி உட்பட கஷ்டங்களில் இருந்து மக்களையும் நாட்டையும் மீட்டெடுக்கும் சர்வக்கட்சி அல்லது இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவை வழங்க தீர்மானித்திருந்தது.

அமைச்சர்களாக பதவி ஏற்றவர்கள் கட்சியில் அனுமதியை பெறவில்லை: மைத்திரி கவலை | Maithiri Worries Those Took Office As Ministers

இது சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நேரத்தில், கட்சி மற்றும் கட்சியின் தலைமையுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளையும் நடத்தாது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டு ஆதரவு வழங்குவது மக்களை ஏமாற்று நடவடிக்கை என்பதுடன் மிகவும் அருவருப்பான நடவடிக்கை எனவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US