மைத்திரியின் பாதுகாப்பில் அமெரிக்க புலனாய்வு துறை இரகசிய நகர்வு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்(Maithripala Sirisena) பாதுகாப்பில் அமெரிக்க புலனாய்வு துறை இரகசிய நகர்வு ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அண்மையில் அவர் வெளியிட்ட குற்றச்சாட்டுக்கள் மற்றும் கருத்துக்கள் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்தார்,
மேலும் '' தாக்குதலின் பின்னர் அமெரிக்க உள்ளிட்ட மேற்குலகின் புலனாய்வாளர்கள் தாக்குதல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றி சென்று விட்டனர் என மைத்திரி குறிப்பிட்டிருந்தார்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள கருத்தானது இலங்கையின் தேர்தலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இவ்வாறான பூகோள அரசியலில் இலங்கை மீதான தாக்கத்திற்கும் மேற்குலக நாடுகளின் உள்நுழைவிற்கும் இது வழிவகுக்கும்" என்றார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அடங்கிய வாகனம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
ஸ்கொட்லண்ட் யார்ட் - அமெரிக்க உளவு நிறுவனங்களை விசாரணைக்கு அனுமதிக்கவும்: நாடாளுமன்றில் வலியுறுத்தல்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri