மைத்திரிக்கு ஏற்பட்ட பெரும் சிக்கல் : பதவி பறிபோகும் அபாயம் - செய்திகளின் தொகுப்பு
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க (Chanrika Bandaranayake Kumarathuge) நீதிமன்றம் சென்று என்னை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி இருக்கிறார். எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்திருக்கிறது. இந்த சவால்கள் அனைத்துக்கும் நாங்கள் முகம்கொடுப்போம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
கடுவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வரலாறு பூராகவும் விழுந்து மீள எழும்பிய கட்சியாகும்.
அதனால் யார் என்ன சொன்னாலும் எங்களுக்கு எவ்வாறான நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் நாங்கள் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை. நாங்கள் தொடர்ந்தும் முன் செல்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri