பிரித்தானியாவில் சொர்க்கத்துக்கு தகவல் அனுப்பும் அஞ்சல் பெட்டி! - உலக செய்திகளின் தொகுப்பு
பிரித்தானியாவில், காலமான அன்புக்குரியவர்களுக்குக் கடிதம் எழுதி அனுப்ப ஓர் அஞ்சல் பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் அது சாத்தியமில்லை என்ற போதிலும் சொர்க்கத்துக்கு தகவல் அனுப்பலாம் என மக்கள் நம்புகின்றனர்.
இந்த அஞ்சல் பெட்டிக்கு 2,000க்கும் அதிகமான கடிதங்கள் குவிந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியாவில் வாரிங்டன் பகுதியின் வால்டன் ஹால் இல் 2021ஆம் ஆண்டு அந்த அஞ்சல் பெட்டி அமைக்கப்பட்ட போதிலும் தற்போதே வெற்றியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடகி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,


விலைக்கு வாங்கப்படும் தமிழ் பெண்கள்! 13 மணி நேரம் முன்

என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு News Lankasri

பல முறை கெஞ்சிய தாயார்... திருப்பி அனுப்பிய மருத்துவமனை: நொறுங்கிப்போன பிரித்தானிய குடும்பம் News Lankasri

கனடாவில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு கூடுதலாக ஒரு மகிழ்ச்சியான செய்தி... News Lankasri

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் வரப்போகும் பிக்பாஸ் 6 புகழ் ஷிவின்- எந்த தொடர் தெரியுமா? Cineulagam
