மகிந்தவிடம் இருக்கும் 93 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து தொடர்பில் வெளியான தகவல்! உடனடியாக சிஐடியை நாடிய நபர்

CID - Sri Lanka Police Mahinda Rajapaksa Sri Lanka Politician
By Kamal Apr 16, 2026 12:32 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி  மகிந்த  ராஜபக்சவின் எட்டு வங்கி கணக்குகளில் சுமார் 93 ஆயிரம் கோடி ரூபாய் பணம் வாய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி கட்சியின் செயற்பாட்டாளரான பசன் கஸ்தூரி என்பவரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் கடற்பரப்பின் ஓமன் பக்கத்திலிருந்து தாக்குதலின்றி வெளியேற அனுமதிக்கும் திட்டம்! வெளிவந்துள்ள தகவல்

ஹோர்முஸ் கடற்பரப்பின் ஓமன் பக்கத்திலிருந்து தாக்குதலின்றி வெளியேற அனுமதிக்கும் திட்டம்! வெளிவந்துள்ள தகவல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலக்கு வைத்து போலி பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முறைபாட்டில் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தொகை பணம் இருப்பதாக பிரசாரம் 

திட்டமிட்ட அடிப்படையில் இந்த பொய் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த பிரசாரம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தாம் கோருவதாகவும் இது ஒரு பாரதூரமான குற்றச்சாட்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மகிந்தவிடம் இருக்கும் 93 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து தொடர்பில் வெளியான தகவல்! உடனடியாக சிஐடியை நாடிய நபர் | Mahindas Assest Social Media Post Cid Compint

ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி என்ற அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி தரப்பிலிருந்து முன்னெடுக்கப்படுவது தெளிவாக தெரிகின்றது எனவும் சமூக ஊடக கணக்குகளை அவதானித்தாலும் அவற்றில் இடப்படும் பதிவுகளை அவதானித்தாலும் இது வெளிப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய மக்கள் மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டச்சி உகண்டாவில் மகிந்தவின் பணம் இருப்பதாக கூறிய போலி பிரசாரத்திற்கு நிகரான ஓர் போலி பிரசாரமே இது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

சீசல்ஸ், ஐரோப்பா மற்றும் துபாய் போன்ற இடங்களில் மகிந்த ராஜபக்ச குடும்பத்தின் பெருந்தொகை பணம் இருப்பதாக தேர்தல் காலத்தில் பிரசாரம் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் 11 வயது சிறுமிக்கு நடந்த சோகம் - 38 வயது இளைஞர் அதிரடி கைது!

யாழில் 11 வயது சிறுமிக்கு நடந்த சோகம் - 38 வயது இளைஞர் அதிரடி கைது!

எனினும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு ஒன்றரை வருடங்கள் கடந்தும் இதுவரையில் அந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய் என்பது நிரூபிக்கப்பட்டு வருவதாகவும் மகிந்தவின் புதல்வரது ராக்கெட் கதை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் பொய் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த போலி பிரசாரங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பசன் கஸ்தூரி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

30 ஆயிரம் பணத்துடன் பையை தொலைத்த நபருக்கு பொலிஸார் கொடுத்த அதிர்ச்சி!

30 ஆயிரம் பணத்துடன் பையை தொலைத்த நபருக்கு பொலிஸார் கொடுத்த அதிர்ச்சி!


2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US