நாயை கொண்டு செல்ல உலங்குவானூர்தியை பயன்படுத்திய மகிந்த: ஜெகதீஸ்வரன் எம்.பி தெரிவிப்பு

Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa Money
By Thileepan Nov 16, 2025 07:14 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாயை கொண்டு செல்லவும் உலங்குவானூர்தியை பயன்படுத்தினார் என நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியின் செலவீனங்களை நாங்கள் அதாவது எமது தோழர் அநுரகுமார திஸாநாயக்க குறைத்துள்ளார்.

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை! சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை! சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

செலவு

வெளிநாட்டு பயணங்களின் போதும் முன்னாள் ஜனாதிபதிமார் அதிக செலவீனங்களை செய்துள்ளனர்.இதற்கு மேலாக மகிந்த ராஜபக்ச 2013 ஆம் ஆண்டு 1144 மில்லியன் ரூபாயை வெளிநாட்டு பயணத்திற்கு செலவு செய்துள்ளார்.

நாயை கொண்டு செல்ல உலங்குவானூர்தியை பயன்படுத்திய மகிந்த: ஜெகதீஸ்வரன் எம்.பி தெரிவிப்பு | Mahinda Used A Helicopter To Transport His Dog

இது யாருடைய பணம். இது தான் இந்த நிலைக்கு காரணம். எங்களுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முயலுங்கள். மகிந்த ராஜபக்ச தனது முழுக் குடும்பத்திற்கும் அரச நிதியை செலவு செய்தார்.நாயை கொண்டு செல்ல விமானத்தை பயன்படுத்தி உள்ளார்.

மகிந்தவின் மகன் யோசித ராஜபக்ச. யப்பான் செல்ல வெளிவிவகார அமைச்சரின் மூலம் 20 இலட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை! சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை! சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

பணம் கொள்ளை

கோட்டபாய ராஜபக்ச காலத்தில் அவரது மகன் அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல் நகரில் அதிகாரி ஒருவர் இல்லாத நிலையில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று 21 மாதம் அங்கு இருந்தார்.

நாயை கொண்டு செல்ல உலங்குவானூர்தியை பயன்படுத்திய மகிந்த: ஜெகதீஸ்வரன் எம்.பி தெரிவிப்பு | Mahinda Used A Helicopter To Transport His Dog

அதற்காக வெளிவிவகார அமைச்சின் பணம் செலவிடப்பட்டு உள்ளது. மகிந்த ராஜபக்ச ஐ.நாவில் உரையாற்றுகின்ற போது அதனை தொகுத்து வழங்க இங்கிலாந்து நிறுவனம் ஒன்றுக்கு 300 மில்லியன் ரூபாய் செலவு செய்துள்ளார்.

இவ்வாறு தான் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ஆனால் நாங்கள் அவ்வாறு இல்லை. முன்னுதாரணமாக நடந்து காட்டுகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

திருக்கோவிலில் வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தியவர் கைது

திருக்கோவிலில் வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தியவர் கைது

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US